காற்றில் ஆடும் இலையின் ஓசை காதுகளில் ஒழிக்க ...
பனியின் சாரல் சுவாசத்தை தடுக்க மூச்சின் ஏக்கம் அவன் அனைப்பிற்காக ஏங்கியது ...
கள்வனின் தோளில் சாய்ந்த விட்ட கற்பனையில்
கால்கள் இரண்டும் தானாய் நடந்திட ...
குயிலின் மெல்லிய இசை காதில் ஒலித்திடும் போது
கற்பனை கனவில் இருந்து தெளிந்து நினைவிற்கு வந்தது
அந்நொடி பொழுதில் அவனது பிரிவின் ஆழத்தை அறிந்தேன்
கனவோடு கலந்திருக்க விரும்புகிறேன்
அவனை காணும் அன்னொடிவரை...

